விழி உளி

விழி உளியால்
செதுக்குகிறாய்.
வலி இன்றியே
வதைக்குகிறாய்.

நிழல் தருவேன்
இணைந்திடுவாய்.
நிதம் இருப்பேன்
மகிழ்ந்திடுவாய்.

வழி வந்தேன்
வழி சொல்வாயா?
இதழ் பார்த்தேன்
இடம் சொல்வாயா?

எழுதியவர் : ரா.ஸ்ரீனிவாசன் (23-Mar-15, 7:04 pm)
Tanglish : vayili uli
பார்வை : 159

மேலே