முதன் முதலாய்

முதல் முதலாய்
பார்த்ததும்
முகவரி,
தொலைத்து
வழி தேடுகிறேன்
விழி காட்டுவாயா?

கரம் கேட்டேன்
சிரம் குனிந்தாய்
அகம் கேட்டேன்
புறம் நகைத்தாய்.

எழுதியவர் : ரா.ஸ்ரீனிவாசன் (23-Mar-15, 6:54 pm)
Tanglish : muthan mudhalaai
பார்வை : 169

மேலே