புரியாத காதல்

நீ அருகில் வந்தபோது நான் விலகி சென்றேன் ............
நான் பேச நினைத்தபோது நீ அருகில் இல்லை .........!!!
இன்று !!!!
உன் மார்பில் ஒரு கனமாவது சாய விரும்புகிறேன் நான் இமை மூடும் முன்................!!!!!!!!!!!!!!