எனக்கு நான் எதிரி அல்ல

" எனக்கு நான் எதிரி அல்ல "
இறந்தவனுக்காய் 'திவசம் பண்ணுகின்ற
இந்த ஊருடனோ நான் இசைந்து வாழ
பிறந்தவனுக்காய் 'புனிதம்' பண்ணுகின்ற
வந்த யாருடனோ நான் அசைந்து வாழ

இறைவன் தெய்வம் ஆண்டவன் கடவுள்...
இப்படி பல பெயர்
அதிசய மோசடி
புதிராய் எதற்கோ வேண்டும்
எனக்கு நான் எதிரியாய் மாற
அதற்கோ இறை அது வேண்டும் !(?)

எழுதியவர் : கிருஷ்ணன் மகாதேவன் (27-Mar-15, 7:35 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன்
Tanglish : kavithai
பார்வை : 75

சிறந்த கவிதைகள்

மேலே