மாறிவரும் களங்கள்
..."" மாறிவரும் களங்கள் ""...
ஆடுகளங்களோ இன்று
சிலரின் விரல்தும்பில்
ஆட்டிவைக்கும் களமாய்
விலைபோன வீரர்கள் !!!
வீனர்களாகி போயினர்
ஆரோக்கியமாய் இருந்தது
ஆரவாரங்கள் நிறைந்தது
ஆயிரமாயிரம் ரசிகர்களை
அரவணைத்துக்கொண்டது !!!
அடித்தளம் ஆட்டம்கொண்டு
பணத்திற்கு அநியாமாய்
அடிமாடாய் போனதின்று
நியாயம் பேசும் நல்லசில !!!
அடிபனியாதவர் அதிகார
வர்க்கத்தால் முடக்கப்பட்டுவர்
விளையாட்டு வினையாகுமென்று
உண்மையில் இதுதானா !!!
என்றும் உங்கள் அன்புடன்,,,,
அப்துல்ஹமீது(எ)சகூருதீன்....