நம் காதல்

புனைந்திடாத கவி
புதிரான விதி
வஞ்சகமில்லா சதி ...
நம் காதல் ...!!!

எழுதியவர் : அர்ஷத் (28-Mar-15, 10:14 pm)
Tanglish : nam kaadhal
பார்வை : 99

மேலே