துளிப்பாக்கள்

விதி
அறிய முடியாது
வீதி
தெரிய முடியாது

சதி
நம்பிக்கை துரோகம்
சாதி
நம்பகமான துரோகம்

பதி
இருவரில் ஒருவர்
பாதி
ஒருவரில் இருவர்

எழுதியவர் : உடுமலை சே.ரா .முஹமது (28-Mar-15, 11:34 pm)
பார்வை : 106

மேலே