தினமும் இனிய கெட் டுகதர்

ஈவினிங் பார்டிக்கு
வான மங்கையின் லிப்ஸ்டிக்
செவ்வானம்......!!

புன்னகை....
அதோ வெண்ணிலா

எழுதியவர் : ஹரி (29-Mar-15, 5:08 pm)
பார்வை : 68

மேலே