அம்மா என் அம்மா

அம்மா என் அம்மா !!!!


உன் கருவில் வாழ்ந்த நாட்கள் மீண்டும் தருவாய் என் அம்மா !!!


அந் நொடிகள் பல ஆசை
இந்த உலகை பார்க்க பேராசை !!!
உன் கைகள் கோர்த்து செல்ல கொண்டேன் ஓர் ஆசை !!!
அம்மா என் அம்மா !!!

சேர்த்தாய் உன் கனவை வெளியே ..ஏன் சென்றாய் நீ உள்ளே
இனி உன் முகம் தான் காண ......உன் கைகள் கோர்த்து செல்ல
உன் மடியில் சாய அம்மா என் அம்மா எனக்கு அது வரமாய் போனதென்ன ...........
அலித்தாய் என் ஆசை கோடி..................அலைந்தேன் இன்றும் அம்மா எனும் வார்த்தை தேடி



என் உறவாய் இருந்த தந்தை .............கை கோர்த்து நடக்கும் நேரம்
கைவிட்டு போனதென்ன போர்கள் செய்யும் மனித மிருகம் .......என் உறவினை பரித்த
காரணம் ஏன் அம்மா ?



அம்மா என் அம்மா !!!

வழிகள் கொடுமை அம்மா உன் பிள்ளை வலியில் தினமும் துடிததே போகுது அம்மா !!!
தனிமய் என்னை பார்த்து சிரிக்கும் அந்த நேரம் உன் பிள்ளை அந் நொடியே
இரந்தே போகிறேன் அம்மா !!!என் கவலை கூறி அழுந்திட உன் மடிதான் கிடைத்துடுமா
அம்மா !!!


போர்கள் நிறைந்த உலகம் ...........இரக்கம் அற்ற மனித வர்க்கம் ...........காமம் அவன் கொள்ளும் பசி
பெண் இனம் இங்கு அதட்க்கான உணவு..............அதை படைத்திட்ட கடவுளும் இங்கு சிலை !!!
வந்தேன் ஆசை கோடி ................கண்டேன் அசிங்கம் கோடி


எங்கு உணவாய் போவேன் என்று...........காட்டில் வாழும் உன் பிள்ளை ..............மிருகம் கூட
அன்பில்............மனீதனை மிஞ்சும் அம்மா !!! பசிக்கு உணவாய் என்னை உண்டாலும்
என் கட்பை இலகமாட்டேன் போதும் அதுவே எனக்கு
சொர்க்கம் அங்கு என்று நினைக்கும் மனித வர்க்கம் ......நரகம் இங்கு என்று உணரா முட்டால் வர்க்கம் ...................


வெறுதேன் இந்த உலகம் .................மீண்டும் வாழ ஆசை உன் கருவினில் சொர்கம் அதுவே போதும்
அம்மா என அம்மா !!!

எழுதியவர் : ரிகாஸ் மரிக்கார் (30-Mar-15, 12:21 pm)
Tanglish : amma en amma
பார்வை : 132

மேலே