நிழல்கள்

நானும் நீயும்
நடந்து சென்ற பாதையில்
நாம் மௌனித்த போதும்
நம் நிழல்கள்
பேசிக்கொண்டே தான்
இருக்கின்றன...

எழுதியவர் : உடுவையூர் த.தர்ஷன் (30-Apr-11, 8:17 pm)
பார்வை : 440

மேலே