சிரிங்கள் தோழர்களே

சிரிப்பு:1
"டாக்டர் உங்களுக்கு காலையிலே
கண் தெரியாதா?"
"தெரியுமே! ஏன் கேக்கிறிங்க!"
"வெளியில் இரவு 6-10 வரை
தான் பார்வை நேரம் என்று
வேச்சிரிக்கிங்க...!அதான் கேட்டேன்"

சிரிப்பு:2
"மச்சான் நீ இறந்தது என்று
சொன்னார்களே!!"
"எப்போ?"
"ஏப்ரல் 1"

சிரிப்பு:3
"நம்ம குடும்ம மானம் வெளியில்
தெரியக்குதாதுடீ"
"அப்பா ஏங்க நான் அடிச்சா 4 தெருவிற்கு
கேக்குறமாதிரி கத்தி மானத்தை வாங்குறிங்க"

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (1-Apr-15, 1:51 pm)
பார்வை : 267

சிறந்த நகைச்சுவைகள்

மேலே