மனைவியை எப்படி சாமாளிப்பது
ஒரு கணவன் தனது மனைவியை சமாளிக்க முடியாமல் திணறிக்கொண்டு இருந்தான். எல்லாவற்றையும் தேடி தருகின்ற கூகிளில் தேடுவது என்று முடிவெடுத்து இணையத்துடன் இணைந்து தேடினான்.
"மனைவியை எப்படி சாமாளிப்பது ‘?" - கணவன் கூகிளில் நம்பிகையோடு தேடுகிறான்
.
.
.
.
.
.
கூகுள் தேடல் முடிவு அறிவிப்பு
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
.
‘இன்னும் தேடல் நடக்கிறது ‘
கூகுள்….. கூகுள் …… பண்ணி பார்த்தேன் கிடைக்கவில்ல
யாகூ…. யாகூ……. பண்ணி பார்த்தேன் தெரியவில்ல