அன்பு

அலட்சியம் செய்து
உண்மையான
அன்பை இழந்து விடாதீர்கள்
இழந்ததை மீண்டும் பெறுவது
என்பது
மிகவும் கடினம்

எழுதியவர் : ponmozhi (2-Apr-15, 7:14 pm)
Tanglish : anbu
பார்வை : 309

மேலே