விவசாயி

உலகுக்கே
அன்னமிடும்
விவசாயி-அவன்
அடுத்தவேளை
உணவுக்கு பிறரை
எதிர்பார்க்கும்
சூழல் அவனுக்கு
ஏமாற்றமே....!

எழுதியவர் : சுபா.மலைராஜ் (2-Apr-15, 11:51 pm)
சேர்த்தது : மலைராஜ்
Tanglish : vivasaayi
பார்வை : 274

மேலே