மலைராஜ் - சுயவிவரம்
(Profile)
எழுத்தாளர்
இயற்பெயர் | : மலைராஜ் |
இடம் | : கல்விமடை |
பிறந்த தேதி | : 09-Oct-1991 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-May-2012 |
பார்த்தவர்கள் | : 294 |
புள்ளி | : 49 |
எதை எழுதினாலும் அதிலோர் ஊக்கம் வெளிப்பட வேண்டும் !
P.Malairaj M.A.,M.Phil.,
E-mail:
msp.malairaj@gmail.com
Mob:
8098670230
உன்னைக் காணாமல் ஒட்டிக் கொண்டன;
உதடும் நாக்கும் .
உனக்னைக் காணாமல் நழுவுகிறது ஆடை;
விழிகள்
பிதுங்குகின்றன;
உடல் மெலிகிறது;
தலை கொதிக்கிறது உஷ்ணத்தால்...
உன்னைக் காணாமல் கால்கள் முடமானது;
கைகள் இடமாறியது;
நான் பித்தனாகவுமில்லை
சித்தனாகவுமில்லை
நான் யாரென்ற கேள்வி எனக்கே வந்தபின்பு -நீ கேட்பதில் வியப்பில்லை;
'யார் நீ ?' எனக் கேட்பதில்...!
கடமை என்ற மூன்றெழுத்தே மூச்சாக இருந்தது கடந்தகாலம்
காரியம் சாதிக்கப்
பணம் என்ற மூன்றெழுத்தே மூச்சாகி விட்டது
நிகழ்காலம்
காதல் என்ற பெயரில்
காமம் காலத்தைக் கெடுப்பதே மூச்சாகி மூர்ச்சையாகி விடுமோ ?!
வருங்காலம்
மருமகள்
“சுதன்... சுதன்... எழும்புடா... தேத்தண்ணி வைச்சிருக்கிறன். எழும்பி குடிடா” விடிந்த பின்னரும் சுருண்டு படுத்திருந்த சுதனை அம்மா எழுப்பினார்.
“என் செல்லம்ல... இன்டைக்கு ஞாயிற்றுக்கிழமை தானேடா... இன்னும் கொஞ்ச நேரம் நித்திரை கொள்றன்டா கன்னுக்குட்டி...” அரைகுறை நித்திரையில் சுதன் உளற
“அம்மா... அண்ணா உன்னை செல்லக்குட்டி... கன்னுக்குட்டியாம்... நல்ல பாசமலர்கள் தான்” பல்லு விளக்கியவாறு வந்த சுதனின் தங்கை பிரியா கூறிகொண்டு சென்றாள்.
“என்னடி சொல்ற....” – என்றவாறு வந்த அம்மா
“டேய் சுதன்...இன்னுமா அந்த சிறுக்கிட நினைப்பில இருக்க... அதான் எல்லாம் நேற்றையோட முடிஞ்சிட்டெல்லே ... அப்புற