சிலை

பெண்னே!
சாலையோரம்
நின்றுவிடாதே
சிலையென
நினைத்து மலர்
சூட்டி விடுவார்கள்

எழுதியவர் : சுபா.மலைராஜ் (3-Apr-15, 12:37 am)
சேர்த்தது : மலைராஜ்
Tanglish : silai
பார்வை : 1226

மேலே