செந்நீர்

கண்னே!
நீ எடுத்துச்
செல்வது குளத்து
நீரல்ல-என் இதயத்தின்
செந்நீர் !

எழுதியவர் : சுபா.மலைராஜ் (3-Apr-15, 12:35 am)
சேர்த்தது : மலைராஜ்
Tanglish : senneer
பார்வை : 156

மேலே