பனிப்பாறை இதயம்

அன்பே!
பனிப்பாறை என் இதயம்!
அதனால் தான்
உன்னைப் பார்த்ததும்
உருகி விடுகிறது!
ஆயிரம் முறை நீ
அவமானப்படுத்திய பிறகும்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (7-Apr-15, 7:48 pm)
சேர்த்தது : சுமித்ரா விஷ்ணு
பார்வை : 88

மேலே