நீ

ஒத்துக்கொள்கிறேன்
நான் இன்னும் முழுதாய்
உன்னை மறக்கவில்லை என....

என் இப்போதைய கவிதைகளிலும்
எங்கேனும் ஒழிந்து கொண்டு
எட்டிப்பார்க்கிறாய்
" நீ "

எழுதியவர் : (7-Apr-15, 8:09 pm)
Tanglish : nee
பார்வை : 84

மேலே