அவளும் கவிதையும்-12013
தாவணியில் புன்னகை
தமிழ் மொழியில் கவிதை
தாழம்பூ வாசனை - மனம்
தடுமாற வைக்கும் தாமரை
தேர்ந்தெடுக்க என்று அல்ல
தெரியும் அழகை என்ன சொல்ல
திரும்ப திரும்ப இனிக்கிறேள்
திகட்டுவதையும் தித்திக்க வைக்கிறேன்.....!
எனவே கவிதை சிரிக்குது
என் மனசு போல மகிழுது