நிழல்

எனது நிழல்
என்னை மிதிக்கவில்லை
நான் பாக்கியவான்

எழுதியவர் : (7-Apr-15, 8:30 pm)
சேர்த்தது : கிருஷ்ணன் மகாதேவன் (தேர்வு செய்தவர்கள்)
Tanglish : nizhal
பார்வை : 72

மேலே