viswa 32 - சுயவிவரம்
(Profile)
வாசகர்
இயற்பெயர் | : viswa 32 |
இடம் | : Coimbatore |
பிறந்த தேதி | : 31-Jul-1986 |
பாலினம் | : ஆண் |
சேர்ந்த நாள் | : 09-Sep-2011 |
பார்த்தவர்கள் | : 99 |
புள்ளி | : 8 |
தேர்ந்தெடுக்கப்பட்டவன் .....
மீண்டும் மீண்டும் விழிக்கிறேன்
விடிகிறப் பொழுது நல்லதாய் இருக்குமென ,,
ஆனால் இன்னும் விடியலே இல்லை எங்களுக்கு ....
இங்கே தினம் தினம் திபாவளி தான் ,,
ஆனால் அரக்கர்களுக்கு பதில் அப்பாவிகள் கொல்லபடுவர் ...
எம் குழந்தைகள் நடக்கப் பழகியவுடன் ,,
பதுங்கு குழியில் பதுங்கவும் பழகிகொள்கின்றன ...
இங்கே பள்ளிகூடங்கள் குறைவு,,
பயிற்சிக்கூடங்கள் அதிகம்...
இங்கே மருத்துவமனைகள் குறைவு ,,
இடுகாடுகள் அதிகம்..
இங்கே உயிருடன் இருப்பவர்கள்,, வாழ்கிறவர்கள் என்று அர்த்தம் அல்ல ,,
வாழ்க்கையை தேடுகிறவர்கள் ...
இங்கே அமைதிப்படை வந்து ,,
எங்கள் அமைதியை குலைக்கும் ...
அமைதியை விரும்புகிறவர
அன்புள்ள ......வுக்கு
தயவு செய்து
இந்த " விஸ்வநாதனை "
காதலித்து விடு ....
இல்லையேல் ,
இவன் கவிதை எழுதியே
அழித்துவிடுவான் போல்
எங்கள் இனத்தை ............
இப்படிக்கு
பேப்பர் மரங்கள்.......
அது ஏனோ தெரியவில்லை
இப்போது எல்லாம் மழை பெய்தால்
மண் வாசனை வருவதற்குள் ,
கவிதை வந்து விடுகிறது எனக்கு
உன்னோடு நான் நினைந்த ,,
இல்லை இல்லை
உன்னோடு நான் கரைந்த
அந்த மழை நாள் முதல் ....
என் தாய்
எனக்கு பேச கற்றுகொடுத்தார்
என் தந்தை
எனக்கு நடக்கக் கற்றுகொடுத்தார்
என் ஆசான்
எனக்கு எழதக் கற்றுகொடுத்தார்
ஆனால்
எனக்கு மழையில்
நினையக் கற்றுகொடுத்தவள்
நீதான் ....
முன்பெல்லாம்
மழையில் நினைந்தால்
சளி பிடிக்கும் ,,,
உன்னோடு நினைந்த பிறகு
மழையும் பிடிக்க ஆரம்பித்தது ....
மழை - இது ஒரு திரவப் பூ ,
உன் கூந்தலில்
தேங்கி இருக்கும் போது ..
உன்னோடு நினைந்து
பழகிய பிறகு
நான் க
அது ஏனோ தெரியவில்லை
இப்போது எல்லாம் மழை பெய்தால்
மண் வாசனை வருவதற்குள் ,
கவிதை வந்து விடுகிறது எனக்கு
உன்னோடு நான் நினைந்த ,,
இல்லை இல்லை
உன்னோடு நான் கரைந்த
அந்த மழை நாள் முதல் ....
என் தாய்
எனக்கு பேச கற்றுகொடுத்தார்
என் தந்தை
எனக்கு நடக்கக் கற்றுகொடுத்தார்
என் ஆசான்
எனக்கு எழதக் கற்றுகொடுத்தார்
ஆனால்
எனக்கு மழையில்
நினையக் கற்றுகொடுத்தவள்
நீதான் ....
முன்பெல்லாம்
மழையில் நினைந்தால்
சளி பிடிக்கும் ,,,
உன்னோடு நினைந்த பிறகு
மழையும் பிடிக்க ஆரம்பித்தது ....
மழை - இது ஒரு திரவப் பூ ,
உன் கூந்தலில்
தேங்கி இருக்கும் போது ..
உன்னோடு நினைந்து
பழகிய பிறகு
நான் க
ஒத்துக்கொள்கிறேன்
நான் இன்னும் முழுதாய்
உன்னை மறக்கவில்லை என....
என் இப்போதைய கவிதைகளிலும்
எங்கேனும் ஒழிந்து கொண்டு
எட்டிப்பார்க்கிறாய்
" நீ "
ஒத்துக்கொள்கிறேன்
நான் இன்னும் முழுதாய்
உன்னை மறக்கவில்லை என....
என் இப்போதைய கவிதைகளிலும்
எங்கேனும் ஒழிந்து கொண்டு
எட்டிப்பார்க்கிறாய்
" நீ "