இப்படிக்கு

அன்புள்ள ......வுக்கு

தயவு செய்து
இந்த " விஸ்வநாதனை "
காதலித்து விடு ....
இல்லையேல் ,
இவன் கவிதை எழுதியே
அழித்துவிடுவான் போல்
எங்கள் இனத்தை ............

இப்படிக்கு
பேப்பர் மரங்கள்.......

எழுதியவர் : (16-Apr-15, 7:00 pm)
சேர்த்தது : viswa 32
Tanglish : ipadikku
பார்வை : 65

மேலே