எரிந்தே போகிறேன்

எரிந்தே போகிறேன்
அன்பே!
உன் நினைவுகளில் மட்டுமல்ல
உன் மவுனங்களிலும்
உன் நிராகரிப்பிலும்
எரிந்தே போகிறேன்!

எழுதியவர் : சுமித்ரா விஷ்ணு (9-Apr-15, 7:10 pm)
பார்வை : 62

மேலே