அம்மாக்கள்

மறந்துட்டேன்,
நேரமில்லை,
மன அழுத்தம்,
பணி நிமித்தம்,
கவனிக்கவில்லை......

இது போல் எது எனது
வழக்கமான பதிலாக இருந்தாலும் , எப்படியும்
வந்துவிடுகிறது ஒரு
அழைப்பாவது ........

அம்மாவிடம் இருந்து ......
"நீ சாப்டியா " எனக்கேட்க


இன்றும்....

எழுதியவர் : sugan dhana (11-Apr-15, 9:22 am)
பார்வை : 213

மேலே