எண் ஐந்தை அழுத்தவும்
"எண் ஐந்தை அழுத்தவும்."
=======================================ருத்ரா
"காதல் துவக்க
எண் ஒன்றை அழுத்தவும்.
காதல் பேச
எண் இரண்டை அழுத்தவும்
சந்திக்க
எண் மூன்றை அழுத்தவும்.
பேசாமலேயே பேசிக்கொண்டிருக்க
எண் ஐந்தை அழுத்தவும்."
...................
ஏண்டா ..இது தான் ஸ்பெஷல் கிளாஸா?
கன்னத்துல சப்பென்று அறைய
எண் "ஏழரையை "அழுத்தவும்....
"அப்பா சீறினார்.