எண்ணும் எழுத்தும்

எண்ணும் எழுத்தும்
===================================ருத்ரா

ஏ..பி..சி. டி...எல்லாம்
உன் முகம் .
எண்களில் எல்லாம்
உன் கண்கள்.
எதையாவது
பேசித் தொலை
பேசாமலேயே
"தொலைந்து" போய் விடாதே.

===============================================

எழுதியவர் : ருத்ரா (11-Apr-15, 6:14 pm)
சேர்த்தது : ருத்ரா
பார்வை : 92

மேலே