Translation of திரு கவின் சாரலனின் தேவி துதி -3 கலைவாணி

His words show him holy
Who loiters with deadly venom !
Oh! The Goddess with Veena ..
May your holy music give him the Gnana !

Let all men become clear
That She does care and shear
All fair and unfair thoughts threadbare
Just with magical seven notes from Her!

திரு கவின் சாரலனின் பின் வரும் அழகிய கவிதையின் ஆங்கில மொழிபெயர்ப்பு நான் மேலே எழுதியது:

தேவி துதி 3 கலைவாணி

நாவினில் இனிமை நல்லவன் போலுரைப்பான்
நச்சினை நெஞ்சினில் வைத்துத் திரிவான்
நல்லதோர் வீணை தனைமீட்டி இன்சுர
நாதத்தால் இவன்கருத்து திருத்துவாய் கலைவாணியே !

கவின் சாரலன்

கருத்தினில் வையுங்கள் கருத்தினில் வைய்யாதவர்களையும்
கருத்தினில் வைபவர்களையும் கருணையினால்
திருத்துவது அவள் அறம் .
அது நாத வீணையின் ஏழு சுரம் செய்யும் மாயம்

எழுதியவர் : கருணா (15-Apr-15, 9:34 am)
பார்வை : 191

மேலே