உயிரே உனக்காக நான் இருப்பேன்

அவள் நினைவு ஒன்றையே என் வாழ்வின் ஒவ்வொரு அழகிய நிமிடங்களாக நினைத்து நினைத்து எனக்குள் ரசித்திருக்கிறேன்


அன்பான அவள் புன்னகை ஒரு நிமிடம் எனக்காக காத்திருக்குமோ
நான் காதல் சொல்லும் அத்தருணத்தில்.

எழுதியவர் : ravi.su (16-Apr-15, 8:34 am)
சேர்த்தது : Ravisrm
பார்வை : 645

மேலே