கிடைக்கவில்லை

எங்கு
தேடியும்

கிடைக்கவில்லை ...

உன்
சிணுங்களுக்கு

இணையாக
இசைகருவியை ...


எதை கொண்டு
மீட்டுகிறாய்
அதை ...?


தினமும் தேடுகிறேன்
உன்னிடமே ..!

எழுதியவர் : S R JEYNATHEN (16-Apr-15, 3:25 pm)
Tanglish : kidaikavillai
பார்வை : 117

மேலே