அந்தப் பொண்ணக் கட்டி வச்சுட்டாங்களே
ஏண்டா புது மாப்பிள்ள ஒரு மாதிரியா இருக்கறே?
நான் என்னத்தச் சொல்ல. சினிமா, டி.வில வர்ற கதைங்கள்ல கணவனப் பொண்டாட்டி வாடா போட்டான்னும் அவம் பேரச்சொல்லியும் கூப்பிடறா. எனக்கு எங்க வீட்ல் கட்டிவச்சிருக்கற பொண்ணு சுத்தப் பட்டிக்காடா இருக்குதடா. என்ன வாங்க போங்கன்னு மரியாதை இல்லாம கூப்பிடுதடா. எனக்கு ஒரே வெக்கமா இருக்குடா.

