கூட்டினா என்ன வரும்

ஒருத்தர்: இருபத்தி ஏழாயிரத்து எண்ணூற்று ஐம்பத்து ஒன்பதையும், ஐம்பத்தி எட்டாயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தி ஏழயும் கூட்டினா என்ன வரும்?

இன்னொருத்தர்: யார் கூட்டணும்... நீயா... நானா... ம்... நீ கூட்டினா தப்பான விடை வரும்... நான் கூட்டினா சரியான விடை வரும்.....

(நடுவில் வந்த வேலையாள்): .... எசமானே.... நான் கூட்டினா எப்பவுமே குப்பத்தாங்க வரும்....

இருவரும்: ?!???!?!?

எழுதியவர் : அ வேளாங்கண்ணி (21-Apr-15, 8:15 pm)
பார்வை : 405

சிறந்த நகைச்சுவைகள்

மேலே