அழகு மொழி

சிரித்துக்கொண்டிருக்கிறது
மலர்,
சிணுங்கிக் கொண்டிருக்கிறது
வண்டு..

அந்த மொழி
அவர்களுக்குப் புரிகிறது..
அப்போ
உங்களுக்கு...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (23-Apr-15, 6:52 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : alagu mozhi
பார்வை : 78

மேலே