அலைபேசியால் வந்த அலைஓயாத வசவுகள்

ஒரு அழைப்பு போனில் பேச
ஆயிரம் பாடு பட வேண்டும்
அந்தக்காலத்தில்
பேசுவது ஒரு விஷயாமா இது இன்று.
இணையதளம்,விளையாட்டுகள்
சமூக வலைத்தளங்கள்
என ஒரு புறம்
உற்றாரிடம் நண்பர்களிடம் கொண்டுள்ள
நேரடி தொடர்பு ?
விளைவு வசவு.
பெரியவர்கள் முதல்
சிறியவர்கள் வரை
அனைவரும் சந்திக்கும் வசவு
தொழில்நுட்பங்களை நாம்
பயன்படுத்துகிறோம் என்றதும் உண்மை
தொழில்நுட்பங்களுக்கு அடிமையாகி விட்டோம்
என்றதும் உண்மை.

எழுதியவர் : சொ.நே.அன்புமணி (27-Apr-15, 5:01 pm)
சேர்த்தது : சொநேஅன்புமணி
பார்வை : 582

மேலே