சொநேஅன்புமணி - சுயவிவரம்

(Profile)எழுத்தாளர்
இயற்பெயர்:  சொநேஅன்புமணி
இடம்
பிறந்த தேதி
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  12-Jun-2011
பார்த்தவர்கள்:  356
புள்ளி:  56

என் படைப்புகள்
சொநேஅன்புமணி செய்திகள்
சொநேஅன்புமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2020 11:30 am

என்னைக் கொல்ல
கொடிய கொரானாவோ
அரளி விதையோத்
தேவையில்லை
அவளுடன் பேசிய
அழகிய நினைவுகள்
போதும்...

மேலும்

சொநேஅன்புமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2020 11:24 am

சூரியன் நீ,
நிலா நான்,
காதலென்னும் ஒளியை
பிரதிபலிப்பாயா கண்ணே

மேலும்

சொநேஅன்புமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2020 11:21 am

உன் நினைவில் மேகங்கள்
எனது மனதில் இடியாய்,
மின்னல் போல் உன் மனதில்
நான் வரும் காதல் எனும்
கோடை மழைக்காக
காத்திருக்கிறேன் கண்ணே...

மேலும்

சொநேஅன்புமணி - படைப்பு (public) அளித்துள்ளார்
11-Apr-2020 11:15 am

உன் நெற்றியின் நடுவே
சூரியனைச் சிறிதாக்கியதைப்
போன்ற மஞ்சள் பொட்டு,
வானவிலின் வளைவைப்
போன்று செதுக்கிய புருவம்,
பாம்பு போன்று காதைச்
சுற்றியிருக்கும் சுருள் முடி,
இவற்றின் நடுவில்
காரிருள் சூழ்ந்த மேகத்தைப்
போன்று கண் மையுடன்
இருக்கும் விழிகள்
என்னை ஓரப் பார்வை
பார்க்கும் போது என்னுள்
ஓராயிரம் மின்னல்
வெட்டிச் செல்கின்றது அன்பே...

மேலும்

சொநேஅன்புமணி - சொநேஅன்புமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
05-Sep-2016 5:19 pm

மருத்துவமனையில் இரண்டு குழந்தைகள்
அதன் அம்மாக்கள்.கருப்பு நிறத்தில் ஒரு
குழந்தை கந்தல் ஆடையுடன் தான்
நகர்ந்தால் தன் பிம்பம் நகர்வதை
கண்ணாடியில் காண்கிறது,மீண்டும்
நகர்கிறது,மீண்டும் பார்க்கிறது.

அம்மா இரும்மிக்கொண்டே
திட்டுகிறாள்,தன் ஆராய்ச்சியை
அகற்றிவிட்டு ஓடிச்சென்று
நாற்காலியில் அமர்கிறது.

மற்றொரு குழந்தை வெள்ளை
நிறத்தில் ஆடம்பரமான காலணி,
ஆடை அணிந்து கையில்
கைபேசியை வைத்து விளையாடிக்
கொண்டு பொம்மைபோல்
உட்கார்ந்து கொண்டு இருக்கிறது,
அம்மா முறைத்ததும்
சிலைபோல் நாற்காலியில்
அமர்கின்றது.

பிற்காலத்தில் ஆராய்ச்சி செய்த
குழந்தை அன்றாடக் கூலி
வேலையில்,உட்காந்திருந்த

மேலும்

கருத்திற்கு நன்றி 06-Sep-2016 9:43 pm
இது போல் நடக்கும் நிகழ்வுகளில் ஆயிரம் கோணங்கள் இன்னும் எழுதுங்கள் வாழ்த்துக்கள் 05-Sep-2016 9:37 pm
சொநேஅன்புமணி - vaishu அளித்த கருத்துக் கணிப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
19-Jun-2015 11:16 am

கடந்த சில வருடங்களில் கல்வி வியாபாரம் ஆக்கப்பட்டது நாம் அறிந்ததே.. மனனம் செய்தால் சரியான புரிதல் இருக்காது என தெரியும். இருப்பினும் தெரிந்தே தான் நம் குழந்தைகளை அதிகம் செலவழித்து தனியார் பள்ளிகளில் சேர்க்கிறோம். இது எப்படி ஏன்?

மேலும்

தோன்றினால் சரியே.. வரணுமே... அதான் பிரச்சினையே.. 02-Jan-2016 10:33 am
குழந்தைகளின் நலனுக்காக நாடு கலாச்சாரம் மேன்மை அடைய நாம் பாடுபடுவோம் விவாதம் விழிப்பு உணர்வு நம்மிடையே தோன்றட்டும் பாராட்டுக்கள் நன்றி 29-Dec-2015 2:39 am
குழந்தைகளின் மேல் நலன் எல்லா பெற்றோருக்கும் உண்டு என்றாலும், அவர்களை சற்று நேர அமைதி,ஓய்வு இல்லாமல் அடுத்து அடுத்து படிக்கச் வைப்பதும் ஒரு நெருடல் தான்.. ஒரு நெருக்கடி நிலையை அவர்களுக்குள் ஏற்படுத்துவது உண்மையில் நலனில் அக்கறை தானா என்ற ஐயம் எழுகிறது. 21-Aug-2015 3:02 pm
ம்ம்.. அப்போது குழந்தைளின் கனவுகளுக்கு மதிப்பு இல்லை 21-Aug-2015 2:58 pm

மூன்று மாதக் கைக்குழந்தை பசியால்
கதறி அழுகிறது.பால்புட்டி வாங்க காசில்லை.
மாங்கல்யத்தையும் பிடுங்கி சென்று பியர் பாட்டிலில்
கணவன் நனைகிறான்.தாயும் சேயும் கண்ணீரால் நனைகிறது.

ஆயிரம் பயணிகள் ஏற்றிவரும்
பேருந்து எவனோ ஒருவனின்
போதையால் நெடுஞ்சாலையில்
கட்டுப்பாடிடந்து மரண ஓலை எழுதுகின்றது.

மது என்றால் பாவம்.உள்ளுக்குள்
சென்றால் மகளும் தெரியமாட்டாள்,
எத்தனை பாலியல் வெறியாட்டம்
அத்தனையும் மதுவின் சதியாட்டம்.

பள்ளிக்கூடத்தருகில் போதை விளம்பரங்கள்
நாளைய தலைவர்கள் சாதனையை
சாதிக்கச் செல்வது நெடுந்தூரம் என்றாலும்
போதையை நாடிச்செல்வது இலகுவானது.

வைத்தியசாலை,கோயில்களுக்கு அ

மேலும்

வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 28-Jul-2015 11:24 am
இக் கவியை தாமதமாக படித்ததற்கு என்னை மன்னித்து விடுங்கள் ... கவி உண்மையை சொல்லுகிறது .... வாழ்த்துக்கள் தோழா ... 27-Jul-2015 9:47 am
வருகையால் மனம் மகிழ்ந்தேன்.உமது கருத்தால் கவிக்கு உயிர் கொடுத்தேன் பல்லாயிரம் கோடி நன்றிகள் நட்பே!!! 25-Jul-2015 5:28 pm
நன்று 25-Jul-2015 12:10 pm
சொநேஅன்புமணி - சொநேஅன்புமணி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
11-May-2015 7:16 pm

தெரியா இருண்ட வீடு,
முன் வந்து நின்றான்
நூதன திருடன்.
வாசல் தானாக திறந்து
பின் தானாக
மூடிக் கொண்டது.
பின்வாசலோ தூரம்,
ஓட்டையைப் பார்த்தான்
கருவியால் பெரிதாக்கினான்.
சத்தம் கேட்டு
வந்தான் ஒருவன்,
வாசல் தானாக திறந்து
பின் தானாக
மூடிக் கொண்டது.
பின்வாசல் நோக்கி
சென்றான் பிடிபட்டான்.
கருவியை பயன்படுத்தியது
நூதன திருடனின் குற்றமா?
கருவி இல்லாதது
சாதரண மனிதனின் குற்றமா?

மேலும்

கருத்து தெரிவித்தமைக்கு நன்றி ஐயா 11-May-2015 7:38 pm
கருத்து தெரிவித்தமைக்கு நன்றி ஐயா 11-May-2015 7:38 pm
மிக நன்று வரிகள் நல்ல படைப்பு 11-May-2015 7:22 pm
சொநேஅன்புமணி - சொநேஅன்புமணி அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
23-Apr-2015 9:20 pm

காதல் எங்கிருந்தாலும் வாழ்க இது அந்த காலம்
காதல் உன் குடும்பம் என் குடும்பம் இது அந்த காலம்
காதல் மனதைப் பார்த்து அவர்களின் செயல்களை
பார்த்து வந்தது அந்தகாலம்
காதல் தன் தலைவனைப் பார்த்து நாணுதல் அந்த காலம்
காதல் தன் காதலியை மற்றவன் பார்த்தால் சண்டை போடுவது அந்தகாலம்
காதல் கடிதம் எழுதுவது அந்த காலம்
காதலித்தவள் கிடைக்கவில்லை என்றால் மிரட்டல்
கடிதம் எழுதி அவளை வருந்தவைப்பது அந்தகாலம்
காதல் அந்த காலத்தில் காதலுக்கு கண் இல்லை அறிவு இருந்தது.
காதல் அந்த காலத்தில் தன் காதலி பெயர் தெரிந்தால் கூட
அவள் மானம் போய்விடும் எனக் கூறி மறைத்த காலம்
காதலைப் பற்றி படமெடுத்தது அந்த காலம்.
காதல் க

மேலும்

மேலும்...
கருத்துகள்

மேலே