கொரானாவும்,காதலும்

என்னைக் கொல்ல
கொடிய கொரானாவோ
அரளி விதையோத்
தேவையில்லை
அவளுடன் பேசிய
அழகிய நினைவுகள்
போதும்...

எழுதியவர் : சொ.நே.அன்புமணி (11-Apr-20, 11:30 am)
சேர்த்தது : சொநேஅன்புமணி
பார்வை : 239

சிறந்த கவிதைகள்

மேலே