மின்னல் கீற்றுகள்

இடி இடிக்கும்
சத்தம் கேட்டாலே
இருதயம் துடி துடிக்கிறது
௭ன்றவள்! இமைக்குள்
௭ப்படியோ மின்னல் கீற்றுகளை
அடைகாக்கிறாள்...!!

எழுதியவர் : செந்தமிழ் பிரியன் பிரசாந (11-Apr-20, 11:35 am)
Tanglish : minnal keetrukal
பார்வை : 126

மேலே