காத்திருக்கும் கண்கள்

உன் நினைவில் மேகங்கள்
எனது மனதில் இடியாய்,
மின்னல் போல் உன் மனதில்
நான் வரும் காதல் எனும்
கோடை மழைக்காக
காத்திருக்கிறேன் கண்ணே...

எழுதியவர் : சொ.நே.அன்புமணி (11-Apr-20, 11:21 am)
சேர்த்தது : சொநேஅன்புமணி
பார்வை : 356

சிறந்த கவிதைகள்

மேலே