யாரும் இங்கே ஏழை இல்லை - 12112

வசதி படைத்தவன் வீட்டில்
வரவேற்கும் புல்வெளி மவுனமாக

வசதியற்றவன் வீட்டில்
வரவேற்கும் மனசு புன்னகையாக

இடத்தின் அளவு - என்பது மனித
இதயத்தின் அளவு - அவ்வளவுதான்....!!

எழுதியவர் : ஹரி (28-Apr-15, 12:18 am)
பார்வை : 101

மேலே