நாண் நட்டிகனாக்கப் போறேன்
எனிக்குத் தமிளுத் தெறியாது. தமிளுத் தேரியாதவங்களுக்குத்தாம் தமிளு நாட்லெ மர்யத்தை அதிகம்ன்னு இங்க்கே நாணூ நாட்டிக்க வந்திர்க்கான். எம்ஜியாரு சிவாஜி காலாம் மாத்ரி நட்டிக்கறவங்கொ அலுக்கா இரக்கவேண்டியா ஆவாசியமில்ல. வேர் மொலிலே வெல்லிவிலக் கொண்ட்டட்ன் பாடக் காதையே தமிலிலெ பாடம் எடுத்தாப் போதும். பாடம் நள்லா ஓடும். தப்புத் தாப்பாத் தமிளு பேசுனும்.அதேத் தான் ரச்சிகப் பொருமக்காள் வேரூம்பன்றாங்கோ. நா பேச்சின தமிளு பர்வயில்லையா ரச்சிகாப் பொருமக்களே. சந்த்தோஷம். சந்த்தொஷம் .