சிரிப்பு

ஆசிரியர்:புத்தர் சொன்னது போல் ஐம்புலன்களை அடக்கினால் என்னவாகும்.

மாணவன்:அம்புலன்ஸ் வரும் சார்.
---------------------------------------------------------------------------------------------------------------
-------------------------------------------------------------------------------------------------------------------------
என்ன சார் கார் டேங்கை ஓபன்(open )பண்ணிட்டு சிரிக்கிறீங்க?
"மனசு விட்டு சிரிச்சா 'ஆயில்' கூடும்னு சொன்னாங்க அதான்"

எழுதியவர் : கவிஞர் முஹம்மத் ஸர்பான் (3-May-15, 9:17 am)
பார்வை : 428

சிறந்த நகைச்சுவைகள்

மேலே