உன்னை என்னுள்

எதையும் நிறுத்த முடியாதவனாய்
வாழ்கிறேன் உன்னை என்னுள்
நிறுத்திக் கொண்டு உன் நினைவை
மனதுள் நிறுத்திக் கொண்டு.......!!!

எழுதியவர் : ரெங்கா (6-May-11, 8:08 am)
சேர்த்தது : renga
Tanglish : unnai ennul
பார்வை : 414

மேலே