மரங்கள்

பூமி மழையில் நனைய பிடிக்கும் முரண்பாட்டு குடைகள் மரங்கள்
பூமி பிடித்திருக்கும் குடைகளை மனிதன் அழித்தால்
விண்ணிலிருந்து மழை வராது மனிதன்
கண்ணிலிருந்து மழை வரும்

எழுதியவர் : தமிழ் இனியன் (5-May-15, 9:58 am)
Tanglish : marangkal
பார்வை : 110

மேலே