குழந்தையும் தெய்வமும்

உலகில் உயரியது இறை என்பர் ஆனால் அதை வணங்காத நாத்திகர் இங்குண்டு...
அளவில் சிறியது மழலை என்பர் அதை விரும்பாத மனிதர் மண்ணில் உண்டோ...?
மகிழ்வை தராத அந்த இறைவன் உண்டு...
ஆனால் மகிழ்வின் உருவே மழலை அன்றோ...?