வழி தேடுகிறேன்

நான் உன்னை
விட்டு விலகினாலும்
உன் நினைவுகள்
என்னை விட்டு விலகுவதில்லை

தேடுகிறேன்
அதற்கும் ஏதேனும்
வழி உண்டா என்று

உன்னிடமே...

எழுதியவர் : சஞ்சனா (5-May-15, 12:23 pm)
Tanglish : vazhi thedukiren
பார்வை : 125

மேலே