மதி

வட்டமிட்ட வானவில் என் வளையல் ஆகி போக ............!

மின்னி வரும் நட்சத்திரங்கள் என் அணிகலன்களாக மாறி போக ............!

பறந்து விரிந்த அந்த அழகிய வானம் என் ஆடையாகி போக .............!

ரவியும் என் நெற்றியில் வீர திலகமிட்டு போக ...........!

சந்திரநிலவே நீ மட்டும் என் மதியாக மாறிவிட மறுப்பது ஏனோ ..........?

எழுதியவர் : ர.கீர்த்தனா (5-May-15, 12:28 pm)
Tanglish : mathi
பார்வை : 107

மேலே