முகநூல்
நாள்தோறும்
முகத்தை மாற்றி
அழகான
பெயர்தான் மாற்றி
உனகென்று
உருவம் ஏத்தி…
அன்பு என்ற
சொல் ஏமாற்றி …
நம்பும் படி நீ
யாது பின் செய்யினும்
உந்தன் முகமே
மாற்றிவைக்கும் இறுதியில்
இந்த முகநூல் …!!
இதயத்தில் எழுதிய
காதல் எல்லாம் – இன்று
இணையத்தில் எழுதி....
பலருக்கும்
ஏலம் போகின்ற
புதுமை நூல்….!!!
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
