கனவுகள் நனவாக வேண்டும் - 12166

தென்றலில் பறிக்க வேண்டும்
சோப்பு முட்டை உடையாமல்
தித்திக்க விளையாட வேண்டும்
கோலிக்குண்டு நலுங்காமல்
விலைவாசி குறைய வேண்டும்
விழியிரண்டும் பிதுங்காமல்
கனவுகளிது நனவாக வேண்டும்
கலைந்தே சட்டெனக் கரையாமல்

எழுதியவர் : ஹரிஹர நாராயணன் (5-May-15, 3:01 pm)
பார்வை : 110

மேலே