கடந்து போகும் உறவு

உன் வெற்றுப் பார்வையின்
வேதனை தாங்காமல்
நீ என்னை கடந்து போகும் போதெல்லாம்
கண்களை மூடிகொள்கிறேன்.
இதழ்களை நீ இருக்க மூடிக்கொண்டு
மௌனமாகிப் போகும்போது
செத்துப் போன என் செவிகளும்
தேய்ந்து போகும்
உன் காலடி சத்தத்தை கணக்கெடுத்துக் கொண்டிருகின்றன...

எழுதியவர் : parkavi (6-May-15, 8:38 pm)
சேர்த்தது : பார்கவி partheeban
பார்வை : 181

மேலே