இரட்டை அதிசயம்

இறைவன் படைத்த
இரட்டை அதிசயம் என்ன தெரியுமா...?
உன்னை படைத்தவன்
உன்னை எழுதி வைக்க
என்னையும் சேர்த்து படைத்தானே அதுதான்...!

எழுதியவர் : parkavi (6-May-15, 8:23 pm)
சேர்த்தது : பார்கவி partheeban
Tanglish : erattai athisayam
பார்வை : 167

மேலே